![]() |
தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் அக்னிபாத்.![]() யூ.கே நாடுகளில் இத்திரைப்படம் வெளியான முதல் நான்கு தினங்களில் 2.70 கோடியை வசூலித்திருக்கிறது. அங்கு இத்திரைப்படம் 52 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இப்படம் நான்கு தினங்களில் ஆறு கோடியை வசூலித்திருக்கிறது. இதே போல் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா என திரையிட்ட அனைத்து வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துள்ளது. இருப்பினும் சல்மான் கான் நடித்த பாடிகார்ட் , ஷாருக்கின் நடித்த டான் 2 ஆகிய திரைப்படங்களை விட அக்னிபத் திரைப்படத்தின் வசூல் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
வெளிநாடுகளில் வெளியாகியுள்ள அக்னிபத் திரைப்படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக