![]() |
கொலிவுட் வெற்றி இயக்குனர் கேவி.ஆனந்த், அயன் மற்றும் கோ திரைப்படத்திற்கு பிறகு மாற்றான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.![]() மாற்றான் திரைப்படத்தில் நாயகன் சூர்யா, ஐந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ரஷ்யா, செர்பியா, அல்பேனியா உள்ளிட்ட பல நாடுகளில் இப்படத்தினை படமாக்கியுள்ளார்கள். இந்நிலையில் தெலுங்கு படக்குழு ஒன்று, மாற்றான் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பினை பெரும் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். தெலுங்கு பதிப்பிற்கு DUPLICATE என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். மே மாதம் இறுதியில் அல்லது சூன் மாதத்தில் மாற்றானை திரைக்கு கொண்டு வர படக்குழு மும்முரமாக பணியாற்றி வருகிறது. |
சனி, 25 பிப்ரவரி, 2012
தெலுங்கு பதிப்பிற்கு மாறிய மாற்றான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக