![]() |
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானாவுக்கு ஹிந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.![]() எவ்வளவு சம்பளம் கேட்டாலும் பரவாயில்லை, இலியானாவை எப்படியாவது ஒப்பந்தம் செய்யுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அக்ஷய் குமார். இதேபோல் நடிகர்கள் இம்ரான்கான், அஜய் தேவ்கன் ஆகியோரது விருப்பப் பட்டியலிலும் இலியானா இடம்பிடித்துள்ளார். இது குறித்து இலியானா கூறியதாவது, பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்தாலும் தெலுங்குத்திரையுலகை நான் விட்டு விலகுவதாக இல்லை. இப்போதைக்கு அடுத்த ஓராண்டுக்கு என்னுடைய திகதிகள் நிரம்பியுள்ளது. அதன் பிறகு பார்க்கலாம் என்று ஹிந்திப்பட அதிபர்களிடம் அவர் கூறியுள்ளார். |
திங்கள், 6 பிப்ரவரி, 2012
இலியானா தான் எங்களுக்கு கதாநாயகி: பாலிவுட் கதாநாயகர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக