![]() |
இவருடன் அமலா பால், நவ்யா நாயர் போன்றோரும் சென்றிருந்தனர். இவர்களை காண்பதற்கு மாணவர்களும், ரசிகர்களும் திரளாக கூடியிருந்தனர்.![]() பின்பு பொலிசாரும், பாதுகாவலர்களும் விரைந்து வந்து ரசிகர்கள் பிடியிலிருந்து ஹன்சிகாவை மீட்டனர். மேலும் பாதுகாப்பான முறையில் காரில் அழைத்து சென்று விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், என்னை நோக்கி வந்த ரசிகர்கள் கூட்டத்தினை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, என்னை பாதுகாத்தனர். அவர்களை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்த ஹன்சிகா, அவர்களுக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார். |
சனி, 18 பிப்ரவரி, 2012
ரசிகர்களிடம் சிக்கித் தவித்த ஹன்சிகா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக