![]() |
கொலிவுட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.![]() ஆர்யா, சினேகா, ஆண்ட்ரியா ஆகியோர் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, சிவா மனசுல சக்தி, பாஸ் திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில் வருகிற 26ம் திகதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா மற்றும் பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 3 நிமிட முன்னோட்டக் காட்சி மற்றும் பாடல்களை இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப தீர்மானித்து இருக்கிறார்கள். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
விரைவில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக