![]() |
பிரபுதேவா, வரும் காதலர் தினத்தன்று இந்த இசை வீடியோ ஆல்பத்தை வெளியிட பிரபுதேவா திட்டமிட்டிருந்தார்.![]() கொலிவுட்டில் பிரபுதேவா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். முதல் மனைவி ரம்லத், அடுத்து திருமணம் செய்யவிருந்த நயன்தாரா பற்றியெல்லாம் தினமும் பல்வேறு விதமான செய்திகள் ஊடகங்களில் வந்துகொண்டே இருந்தன. இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தனது ஆல்பம் வேலையை மேற்கொண்டுள்ளார். இந்த ஆல்பத்துக்கு நீண்ட நாட்களாக பெயர் சூட்டாமலேயே இருந்த பிரபு தேவா, தற்போது போருடா (It is boring) என்று பெயர் சூட்டியுள்ளார். |
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012
தனது இசை ஆல்பத்திற்கு பெயர் சூட்டினார் பிரபுதேவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக