கொலிவுட்டில் தயாரிப்பாளர் ஸ்ரீதர் தயாரித்துள்ள யாருக்கு தெரியும் படத்தை இயக்குனர் கணேஷன் காமராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படத்துக்கு தமிழ்ப்படம் கண்ணன் இசையமைத்துள்ளார். அவர் யாருக்கு தெரியும் படப்பாடல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.நான் தமிழ்ப்படத்துக்கு பிறகு சுமார் பத்து படங்களுக்கு மேல் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. சாப்ளின் சம்மந்தி, மை, பரிமளா திரையரங்கம், அழகன் அழகி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளும் போதே படங்களுக்கு இசையமைக்க தயாரானேன். என் இசையமைப்பில் படங்கள் வெளியாக உள்ளன. யாருக்கு தெரியும் என்ற திகில் படத்துக்கு நான் இசையமைத்துள்ளேன். இந்தப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும். இதில் வரும் பாடல்கள் அனைத்தும் தாள போட வைக்கும் என்றும் படத்தின் பின்னணி இசை அற்புதமாக வந்துள்ளது எனவும் இசையமைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். |
வியாழன், 9 பிப்ரவரி, 2012
யாருக்கு தெரியும் படப்பாடல்கள் தாளம் போட வைக்கும்: கண்ணன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தப்படத்துக்கு தமிழ்ப்படம் கண்ணன் இசையமைத்துள்ளார். அவர் யாருக்கு தெரியும் படப்பாடல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக