![]() |
கொலிவுட்டில் நட்சத்திர நாயகியாக அமலா பால் மாறி வருகிறார். சமீபத்தில் அமலா பால் நடித்துள்ள வேட்டை திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.![]() ஆனால் இந்த விடயத்தை நாயகி அமலா பால் மறுத்துள்ளார். இதுகுறித்து அமலா பால் கூறியதாவது, நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் காதல் இருப்பதாக தகவல் வெளியே வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. தற்போது நான் நடித்திருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன். திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதை விரும்ப வில்லை. இருப்பினும் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியான வேடம் அமைந்தால், நிச்சியம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை: அமலா பால்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக