கொலிவுட்டில் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்காவும் அமலா பாலும் இணைந்து நடித்திருந்தனர். தெய்வத்திருமகள் திரைப்படத்திலிருந்து இருவரும் நெருக்கமான தோழிகளாக நட்பு அலைவரிசையில் பழகி வருவதாக திரையுலகத்தினர் கூறிவருகின்றனர்.அமலா பால், அனுஷ்கா இருவரும் தென்னிந்திய படங்களில் நடித்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள். கோலிவுட்டின் எஸ்.எம்.எஸ் தோழிகளான இருவரும் புதிய ரகமான உடைகள், ஒப்பனை சமாச்சாரங்கள், அழகு குறிப்புகளை அலைபேசி வழியே குறுந்தகவல்களாக பரிமாறிக் கொள்வதாக திரைப்பட உலகில் தகவல் பரவியுள்ளது. இதையடுத்து ஹரி இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் மீண்டும் அனுஷ்காவும் அமலாபாலும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
சனி, 4 பிப்ரவரி, 2012
கொலிவுட்டின் நெருக்கமான தோழிகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தெய்வத்திருமகள் திரைப்படத்திலிருந்து இருவரும் நெருக்கமான தோழிகளாக நட்பு அலைவரிசையில் பழகி வருவதாக திரையுலகத்தினர் கூறிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக