![]() |
இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் கிருஷ்ணா இயக்குனர் செல்வா இயக்கும் 'நாங்க' படத்தில் நடித்துள்ளார்.![]() பிரபல பாடகர் மனோவின் மகன் சாஹிர், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் எனது தந்தை நான் ரஜினி சாரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் நண்பர்களைப் பற்றிய ஐந்து சிறுகதைகளை இணைத்து படமாக்கியதை ரஜினி சாரிடம் கூறினேன். அப்போது இயக்குனர் நட்ராஜும் அவருடன் இருந்தார். தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகர்களான சூப்பர் ஸ்டார் ராஜின் காந்த், உலக நாயகன் ரஜினி காந்த் இருவருக்கும் 'நாங்க' படத்தை காண்பிக்கப் போவதாக படத்தின் இயக்குனர் செல்வா தெரிவித்துள்ளார். ![]() ![]() |
வெள்ளி, 2 மார்ச், 2012
நாங்க படத்தை பாராட்டிய பிரமாண்ட நட்சத்திரங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக