![]() |
இப்படத்தினை கோடையில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆந்திராவில் சூர்யா படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இதனை டூப்ளிக்கேட் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகச் செய்கின்றனர்.![]() தெலுங்கில் மாற்றான் படம் வெளியாவது குறித்து ஐதராபாத்தில் சூர்யா, காஜல் அகர்வால், கே.வி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். மேலும் இதுகுறித்து சூர்யா கூறுகையில், கே.வி.ஆனந்த், இயக்கத்தில் நான் இரண்டாவது முறை நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மேலும் காஜல் அகர்வால் எனக்கு பொருத்தமான ஜோடியாக உள்ளார். இப்படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். |
சனி, 3 மார்ச், 2012
எனக்கு பொருத்தமான ஜோடி காஜல் அகர்வால்: சூர்யா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக