வெள்ளி, 9 மார்ச், 2012

த்ரிஷாவின் ரொமான்ஸ் த்ரில்லர் பட அனுபவம்


தற்போது தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளின் பட்டியல் த்ரிஷவாவும் ஒருவர் என்பது மிகையல்ல
தெலுங்கில் 'பாடிகார்ட்', 'டம்மு' படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது தமிழில் இயக்குனர் திரு இயக்கத்தில் நாயகன் விஷால் நடிப்பில் 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார்.
.
இந்தப்படம் பற்றி த்ரிஷா பேசுகையில் இந்த ஆண்டில் வெற்றி பெற்ற ''பாடிகார்ட்'' எனக்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
நான் நடித்துள்ள மாஸ் பொழுது போக்கு சித்திரமான 'டம்மு' அடுத்த மாதம் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
என் சினிமா வாழ்க்கையில் 'சமரன்' குறிப்பிட வேண்டிய படமாக உள்ளது. இந்தப்படம் ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாகும்.
எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிற மாதிரியான த்ரில்லர் விஷயங்கள் இதில் உள்ளன என்று 'சமரன்' பட நாயகி த்ரிஷா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக