வெள்ளி, 9 மார்ச், 2012

கடல் மேல் காதல் கொண்ட லட்சுமி மஞ்சு


தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தை நடித்து, தயாரித்துள்ள லட்சுமி மஞ்சு, இயக்குனர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் உற்சாகமாக நடித்து வருகிறார்.
கடல் படத்தில் நடிப்பது பற்றி லட்சுமி மஞ்சு நேயர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் உற்சாகமாக பதில் அளித்துள்ளார்.
கடல் படத்தின் படப்பிடிப்பை தமிழக கடற்கரை பகுதியில் இயக்குனர் மணிரத்னம் நடத்தி வருகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக மணப்பாடு என்ற இடத்துக்கு சென்றேன்.
இந்த இடத்தின் பிண்னணியை பார்த்து மிகவும் பிரமித்துப் போனேன்.
வரிசையாக எழும்பி வரும் கடல் அலைகளை கண்டு காதல் கொண்டேன்.
கெளதம் கார்த்திக், சமந்தா, அரவிந்த் சுவாமி, அர்ஜுன் ஆகியோருடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று 'கடல்' பட நடிகை லட்சுமி மஞ்சு நேயர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக