கொலிவுட் முன்னணி நாயகர்களில் ஒருவரான விக்ரம், ராவணன், தெய்வ திருமகள், ராஜ பாட்டை படங்களுக்கு பிறகு, விஜய் இயக்கும் 'தாண்டவம்' படத்தில் நடித்து வருகிறார். தாண்டவம் படத்தில் வரும் நாயகன் கதாப்பாத்திரத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார் என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.படத்தில் வரும் கதாப்பாத்திரத்தின் தோற்றம், காட்சிக்கு பொருத்தமான நடிப்பு ஆகியவற்றை கமெரா முன் கொண்டு வர விக்ரம் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார். தனது உடல் எடையை குறைத்தும் நடித்துள்ளார். தாண்டவம் படத்தில் பல பரிமாணங்களைக் கொண்ட நாயகன் கதாபாத்திரத்தில் விக்ரம் வருகிறார். வித்தியாசமான பழிவாங்கும் கதையில் நாயகன் விக்ரம் மிரட்டியுள்ளார் என்று 'தாண்டவன்' பட இயக்குனர் விஜய் கூறியுள்ளார். தாண்டவம் படத்தில் அனுஷ்கா, ஏமிஜாக்சன் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  | 
வெள்ளி, 2 மார்ச், 2012
தாண்டவம் படத்தில் விக்ரமின் உழைப்பு மிகுதியானது: இயக்குனர் விஜய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தாண்டவம் படத்தில் வரும் நாயகன் கதாப்பாத்திரத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்துள்ளார் என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக