வெள்ளி, 9 மார்ச், 2012

திருமணம் குறித்து நாயகி நமீதா பேட்டி


தன்னுடைய வருங்கால கணவரின் குணநலன்களைப் பற்றி நாயகி நமீதா பேட்டியளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகர்களுடன் நடித்த நடிகைகளுள் நமீதாவும் ஒருவர்.
தற்போது இயக்குனர் ராஜ்கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதன் மூலம் நீண்ட இடைவேளிக்கு பிறகு நாயகி நமீதா சினிமாவிற்குள் நுழைகிறார்.
இந்நிலையில் தன் திருமணம் குறித்து நமீதா பேட்டியளித்துள்ளார். தனது பேட்டியில், பெற்றோர்கள் என்னுடைய வருங்கால கணவரை தேடி வருகிறார்கள்.
என்னுடைய கணவர் கறுத்த நிறமுடையவராக, உயரமானவராக இருக்க வேண்டும்.
என் மீது அன்பு செலுத்துவதுவராகவும் என் நண்பர்களிடத்தில் இனிமையாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக