![]() |
இந்தப் படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களைப் பற்றி கார்த்திக்கா பேசுகையில், கொலிவுட்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கும் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' , தெலுங்கில் 'டம்மு' என இரு படங்களில் நான் நடிக்கிறேன்.![]() இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடாது. எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அன்னக்கொடியாக நடித்துள்ளேன். அன்னக்கொடியின் மழலைப்பருவம், பதின் பருவம், மங்கைப்பருவம், முதிர் பருவம் என நால்வகை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளேன் என்று நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார். |
வெள்ளி, 2 மார்ச், 2012
அன்னக்கொடியாக வாழ்ந்தள்ளேன்: கார்த்திகா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக