![]() |
கொலிவுட்டில் ஜெயம் படத்தின் மூலம் நாயகி சதா அறிமுகமானார். ஜெயம் திரைப்படத்தின் வெற்றியையடுத்து ஷங்கரின் இயக்கத்தில் அந்நியன் திரைப்படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து தல அஜீத்துடன் திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதன்பின்பு நீண்ட வருடங்களாக தமிழுக்கு வராமல் விலகியிருந்த சதா, மீண்டும் புலிவேசம் திரைப்படத்தில் நடித்தார். புலிவேசமும் தோல்வியடைந்தது. இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான கிளிக் படம், தமிழில் கிளிக்-3 என்ற பெயரில் உருவாகியுள்ளது. கே.ஜி.எஸ்.புரக்டசன்ஸ் படநிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் நாயகனாக ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார். இரண்டாம் நாயகிகளாக சினேகா உல்லால், ரியாசென் ஆகியோர் நடித்துள்ளார்கள். |
வெள்ளி, 2 மார்ச், 2012
மீண்டும் கொலிவுட்டிற்கு வரும் நாயகி சதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக