புதன், 18 ஏப்ரல், 2012

தனது மகளுக்காக சொகுசு கார் வாங்கிய அபிஷேக் பச்சன்


தனது மகளுக்காக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆடி-8 ரக சொகுசு கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
பாலிவுட் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயுக்கு கடந்த 2011ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அபிஷேக் பச்சன், தன் மகள் ஆராத்யா வெளியில் செல்வதற்காக ஆடி-8 ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இக்கார் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மும்பை வந்தது.
சொகுசு கப்பல் என்று கூறும் அளவிற்கு இந்த காரில் ஆடம்பர வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக