தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், ரீ ரெக்கார்டிங், டப்பிங் என இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.படத்தை இயக்குகிறார் சக்ரி டோலட்டி. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதற்கு முன்பு இப்படத்தை மே 25ஆம் திகதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. தற்போது சூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆனால் பாடல் வெளியீட்டை மட்டும் இம்மாதம் இறுதியில் வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  | 
திங்கள், 9 ஏப்ரல், 2012
சூனில் திரைக்கு வரும் பில்லா 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக