![]() |
வல்லவன் படத்தில் நடித்த போது சிம்பு- நயன்தாரா நெருக்கமாக பழகினர்.![]() இதனையடுத்து சிம்பு அந்த முன்னணி நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார் என்று அவ்வப்போது தகவல்கள் வரும். இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் முடிவு செய்து பெண் பார்க்கும் படலமும் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சிம்புவுக்கு வேலூரில் ஒரு பெண்ணை பார்த்தார்களாம். பெண் பிடித்துப் போக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெண் ஓகே ஆனால் இந்த ஆண்டே திருமணம் தானாம். சிம்பு முகத்தில் இப்பொழுதே புதுமாப்பிள்ளை களை வந்துவிட்டதாக கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
வேலூர் பெண்ணை மணக்கிறாரா சிம்பு?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக